sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

தெய்வீகத்தன்மை வேண்டும்

/

தெய்வீகத்தன்மை வேண்டும்

தெய்வீகத்தன்மை வேண்டும்

தெய்வீகத்தன்மை வேண்டும்


ADDED : செப் 21, 2010 06:09 PM

Google News

ADDED : செப் 21, 2010 06:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எவன் தன் நாவை அடக்காமல், தன்

இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறனோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.

* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனையே பகைக்கின்றவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றான்.

* நையாண்டிக்காரன் அறிவைத் தேடுகிறான். அதை அவன் கண்டறிவதில்லை. ஆனால், உணர்வுள்ளவனுக்கோ அறிவு வெகு சுலபமாய் வரும்.

* எந்த ராஜாவும் தன் படைபல மிகுதியால் இரட்சிக்கப்பட மாட்டான். எந்தப் பலமான மனிதனும் தன் பலத்தின்

மிகுதியினால் தப்பிவிட மாட்டான்.

* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்யத்திற்குள்

நுழைவதை விட, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.

* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீக தன்மையோ அதிகமான பலன் தரும். எந்த விஷயத்திலும் பலனுள்ளது, இப்போதைய வாழ்விற்கும், இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாக இருக்கும்.

*  அக்கிரமக்காரர்கள் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவன் இடைஞ்சலில் இருந்து விடுபடுவான்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us